Pages

Saturday, May 4, 2013

Thathuvam

கால் எவ்வளவு தான்
வேகமா ஓடினாலும்
கைக்கு தான் Prize
கிடைக்கும்
நாய் எவ்வளவு தான்
நன்றியுள்ள
பிராணியா இருந்தாலும்
அதால "Thank you"
சொல்ல முடியாது
ஒருத்தன் எவ்வளவு தான்
"குண்டா" இருந்தாலும்
அவனை துப்பாக்கிக்குள்ள
போட முடியாது!
டீ மாஸ்டர் எவ்வளவு தான்
லைட்டா டீ போட்டாலும்
அதுல
இருந்து வெளிச்சம்
அடிக்காது
கோவில் மணிய நாம
அடிச்சால் சத்தம் வரும்
கோவில் மணி நம்மள
அடிச்சால் ரத்தம் வரும்
நீங்க எவ்வளவு தான்
பெரிய
பருப்பா இருந்தாலும்
உங்கள வெச்சு சாம்பார்
பண்ண முடியாது

No comments:

Post a Comment