Wednesday, June 6, 2012

A Cute LOVE STORY :


.
Girl: Am I pretty?
Boy: NO
.
Girl: Do u want 2 live wid me?
Boy: NO
.
Girl: Will u cry if I leave?
Boy: NO
.
The girl got hurt n started to cry
.
The boy pulled her close 2 him n said
.
U are not Pretty but Beautiful
.
I don't want 2 live wid you but live 4 u.
.
If u leave me i don't cry but DIE.

Ms Office

Sardar attending an interview in Software Company.
Interviewer : Do you know MS Office?
Sardar : If you give me address I can find it ?????

Lovers network problem

Gal : Hiii Darling !!!!
Boy : Hi Chellam // (Sending Failed)
Gal : Hey are you there or buzy ????
Boy : Yes Yes I am Here ONLY // (Sending Failed)\)
Gal : Are you ignoring me ???? Or What ????
Boy : Heyy no nooo… Network problm // (Sending Failed)
Girl: OK fine dont talk to me Good Bye!!!
Boy: Damm get Lost :( :( // ( Message Sent )
♥ Yenna Vazhkai Da Idhu ♥

Adult Only Joke 18+ ஓன்லி

ஒரு முறை அமெரிக்க ரானுவ வீரன் ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டான்.அவனை கொல்ல நினைத்த தீவிரவாதிகள் உன் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள்…
அவன் – ” நான் புள்ள குட்டி காரனுங்கோ… என்ன வுட்டுருங்கோ.. இனிமேல் தலவச்சும் இங்க படுக்கமாட்டேனுங்கோ.. ” என்று கெஞ்சினான்.. பரிதாபபட்ட தீவிரவாதிகள்..”சரி நாங்க ஒரு பரிட்சை வைப்போம் அதுல ஜெயிச்சா உன்ன விடுதலை பன்னுறோம் “னான்..
பரிச்சை என்னான்னா? மூனு கூடாரம் இருக்கு…அதுல முதல் கூடாரத்துல பத்து ஒயின் பாட்டல் இருக்கு…ரென்னாவதுல…ஒரு பல்லு வலி இருக்குற புலி இருக்கு….. மூனாவதுல.. .ரொம்ப நாளா செக்ஸ் வச்சிகாத ஒரு பொன்னு இருக்கா
நீ என்ன பன்னனும்னா….மொதல்ல பத்து பட்டில் ஒயினையும் குடிக்கனும்.. அப்புரம்… அந்த பல்லு வலி இருக்கிற புலியோட பல்ல புடிங்கனும்..அப்புரம் அந்த பொண்ண திருப்தி படுத்தனும்.. இது மூனையும் முடிச்சிடேன்னா…ஒன்ன விடுவிக்கிறோம்னு தீவிரவாதி தலைவன்… சொன்னான்
ஒத்துகிட்ட ரானுவ வீரன்.. மொத கூடரத்துகுள்ள போனான்.. போயி மடக் மடக்ன்னு எல்லா ஒயினையும் குடிச்சான்.. தள்ளாடிக்கிட்டே வெளிய வந்த அவ்ன் அடுத்த் புலி..கூடாரத்துக்குள்ள போனான்.. கொஞ்ச நேரத்துல.. “கொஞ்சம் பொறுத்துக்க… மொதல்ல வலிக்கும் அப்புரம். ஒன்னும் செய்யாது… மெதுவா.. மெதுவா…”ன்னு கேட்டுச்சாம்…புலியோட உறுமல் கேட்டுக்கிட்டே இருந்திச்சாம்…கடைசியா… புலி “உர்ர்ர்ர்ர்….”னு கத்திட்டு அடங்கிடுச்சாம்… தள்ளாடிகிட்டா வெளிய வந்த அவன் கேட்டானே ஒரு கேள்வி…..
‘டே…ய்…..பல்லு வலி இருக்கிற பொம்பளயோட கூடாரம் எங்….க……..இருக்குடா……”
அதிர்ச்சியில எல்லாரும் மயங்கிட்டாங்க…இவன் தப்பிச்சிடான்…..

ராமராஜன் – சாப்ட்வேர் கம்பெனி

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த “கரகாட்டக்காரன் ” பார்ட் – II
நம்ம டவுசர் புகழ் கி ” ராமராஜன் ” ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார் .
ராமராஜன் – CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் – டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா – சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் .
கோவை சரளா – சாப்ட்வேர் இஞ்சினியர்.
காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள் . மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள் .
ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா ? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க !!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க !!!
கவுண்ட்ஸ் : என்ன தம்பி அப்படி சொல்லிட்ட . இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை .
ராரா: யார் யாரு???
கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க ! அப்பறம் டி .சி. எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ -கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு !!!
செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார் .
கவுண்ட்ஸ் : யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட …
ரா. ரா: ஏன்ன அடிச்சிங்க ???
கவுண்ட்ஸ் : ஏன் அடிச்சனா ? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா ? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட ???
….
[ 2 நிமிடம் கழித்து ]
கவுண்ட்ஸ் :அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா ?
[1 நிமிடம் கழித்து :]
கவுண்ட்ஸ் : ஹும் !!! ஐயோ !!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட ?
மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது .
ரா . ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான் ?
கவுண்ட்ஸ் : என்ன கேட்டானா ? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம் … ஐ – கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான் .
ஜி . பாலையா : ஹாஹாஹா
கவுண்ட்ஸ் : அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை . இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா . ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது ? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன் .



காட்சி – 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார் . பக்கத்தில் புதிதாக வெலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார் .
புதுசு : நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது . 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும் , சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு …
கவுண்ட்ஸ் : ஏய் ஏய்… நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா ?
புதுசு : இல்ல
கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?
புதுசு : இல்ல
கவுண்ட்ஸ் : அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன … ஏய் சொல்லு …சொல்லு
புதுசு : சொல்றங்க !!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் ” A” போட்றன்னு சொன்னாருங்க ..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!
கவுண்ட்ஸ் : ஓடிப்போ நாயே!!! ( செந்திலைப் பார்த்து ): ஏண்டா இப்படி பண்ண?
செந்தில் : ஒரு விளம்பரம்தான்…
கவுண்ட்ஸ் : ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான் !!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
( சரளாவைப் பார்த்து ): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?
லொல்லு????
கோ . சரளா: தோ !! கொஞ்சம் சும்மா இருக்கீகளா !!! என்னை TCS ல கூப்டாகோ, Wipro ல கூப்டாகோ , infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன் …
கவுண்ட்ஸ் : ஹிம்ம்ம்ம்ம்ம்…… ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracle ல கூப்டாகோ, நியூ யார்க்ல IBM ல கூப்டாகோ …. என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா ?
கோ . சரளா : ஹிக்க்க்க்ம் … இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை …
கவுண்ட்ஸ் : ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க !!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன் ! ஜாக்கிரதை !!!
ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள் …


Ithu ennoda lunch time..

Vadivel : Time enna?
Sundhar C : Neeya sollu..
Vadivel : mani 3..
Sundhar C : Athuku?
VAdivel : Ithu ennoda lunch time.. Ippo anathula kai vaipena thavire mathavanga kannathula kai vaika matten…!!!!

while changing a JOB:


Interviewer: Why did You
Leave your Last Job???
Mappi:      The Company
Shifted the Office
and they Didn’t
Tell me Where???

Punch

Ennathan Ahimsavathiya Irundhalum Chappathiya “Suttu” Than Sappida Mudiyum….

In Railway Station,

In Railway Station,
2 Husbands are searching for their Missing Wife due to crowd,

Husband1: How ur wife Look Like.?

…Husband2: Slim’a,Sivappaa,Nallaa Structure’aa, Gummu’nu Iruppaa., and
How will ur Wife Be.?

Husband1: Avala Edhukku Thaedikkittu.?

Vaanga., Namma Unga Wife’a Thaedalaam…

8 apples

MATHS Teacher: “How can u distribute 8 apples among 6 people equally….?”
.
.
.
.
….
.
Last bench rockerz: “Juice potu than…”

Just to confirm

Sardarji opens his lunch box in the middle of the road….why ?
Just to confirm whether he is going to or coming back from the office

Tamil is Great...

I smile, She smile, Life became smile...

Idhayae Tamil'la sona...

Naan sirichaen, Avalum siricha, Polapu siripa sirikuthu...


Tamil is Great...

innoru oosi

Patient:  Edhuku doctor innoru oosi poduringa?

Doctor:  Neenga kudutha kasuku sillarai illa adhan...

What u think about our love?

Girl:  What u think about our love?

Boy:  Try 2 count d stars in the sky

Girl:  Aww it's infinite?

Boy:  No darling! it's a waste of time

Kadhal enbathu

Kadhal enbathu Six pack mathiri...
Maintain panalana poidum!...

But,
Friendship enbathu Thopa mathiri...
Once vandhurichina pogavae pogathu...

donation

Son:  Appa... 'Swimming Pool' katta donation ketu vandhu irukanga?

Dad: Apadiya... Oru Sombu "Thanni" kuduthu anupu!...
Bay of Bengal is in which state?

.

.

.

Liquid State

If you multiply all the numbers on the telephone, what is the answer?

If you multiply all the numbers on the telephone, what is the answer?

.

.

.

.
Zero

Can you make four (4) nines (9) equal 100 ?

Can you make four (4) nines (9) equal 100 ?

.

.

.

99+9/9 = 100

The ages

The ages of a father and son add up to 66. The father's age is the son's age reversed.
How old could they be? (3 possible solutions).

.

.

.

First Solution: Father 51, Son 15
Second Solution: Father 42, Son 24
Third Situation: Father 60, Son 06

A Child was born on Lahore, Pakistan.Still child is not a pakistani citizen.why ?

A Child was born on Lahore, Pakistan.Still child is not a pakistani citizen.why ?

.

.

.

Because he was born before 1947(before pakistan exists) and hence is an indian citizen 

Two old friends,

Two old friends, Jack and Bill, meet after a long time.

Three kids
Jack: Hey, how are you man?
Bill: Not bad, got married and I have three kids now.
Jack: That’s awesome. How old are they?
Bill: The product of their ages is 72 and the sum of their ages is the same as your birth date.
Jack: Cool… But I still don’t know.
Bill: My eldest kid just started taking piano lessons.
Jack: Oh now I get it.

How old are Bill’s kids?



Ans:

Lets break it down. The product of their ages is 72. So what are the possible choices?

2, 2, 18 sum(2, 2, 18) = 22
2, 4, 9 sum(2, 4, 9) = 15
2, 6, 6 sum(2, 6, 6) = 14
2, 3, 12 sum(2, 3, 12) = 17
3, 4, 6 sum(3, 4, 6) = 13
3, 3, 8 sum(3, 3, 8 ) = 14
1, 8, 9 sum(1,8,9) = 18
1, 3, 24 sum(1, 3, 24) = 28
1, 4, 18 sum(1, 4, 18) = 23
1, 2, 36 sum(1, 2, 36) = 39
1, 6, 12 sum(1, 6, 12) = 19

The sum of their ages is the same as your birth date. That could be anything from 1 to 31 but the fact that Jack was unable to find out the ages, it means there are two or more combinations with the same sum. From the choices above, only two of them are possible now.

2, 6, 6 sum(2, 6, 6) = 14
3, 3, 8 sum(3, 3, 8 ) = 14

Since the eldest kid is taking piano lessons, we can eliminate combination 1 since there are two eldest ones. The answer is 3, 3 and 8.

What's the only room from which no one can enter or leave?

What's the only room from which no one can enter or leave?

.

.

.

Mushroom

who's youngest?

Bipasha is older than Kareena and Karishma. Katrina is older than Karishma and younger than Kareena. If Kareena has a brother named Lucian, who is older than Bipasha, who's youngest?

.

.

.

Karishma

who is silent in the parliament?

who is silent in the parliament?

.

.

.

 The Letter 'A'

What does this say: T RN?

What does this say: T RN?

.

.

.

No U Turn 

Where do fish keep their money?

Where do fish keep their money?

.

.

.

River Bank

Tuesday, June 5, 2012

சர்தார்ஜீயின் ராஜியத்தில்...

சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.
பஸ் ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது, சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்...
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது.. சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார், அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது...

இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.

வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.

கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம், என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்...

சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார் அடுத்த நாளுக்காக...

பிரபு தேவா, பயோ டேட்டா...

(இது முழுதும் கற்பனையே... நகைச்சுவைக்காக மட்டுமே...)
பெயர்: பிரபுதேவா
பட்டப் பெயர்: பிளேபாய் (சமீபத்துல குடுத்தாங்க)
பகுதிநேர தொழில்: ஆடுரது
முழுநேர தொழில்: பெண்களை ஏமாற்றுவது
பிடித்த டீவி: விஜய் டிவி (இந்த சாமிதான் இப்ப சோரு போடுது)
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? பற்றி: எனது பகுதி நேர திறமைக்கு ஆள்தேடுராங்க...
பொறாமைப்படுகிற ஆள்: கமல்ஹாசன் (நான் ஆப் ஸ்கிரீன்ல பன்னுரத, அவரு ஆன் ஸ்கிரீன்லயே பன்னுராராமே)
சமீபத்தய சாதனை: நயன்தாராவை வைத்து மனைவியையும், மனைவியை வைத்து நயன்தாராவையும் கழட்டிவிட்டது
பிடித்த பழமொழி: ஒரே கல்லுல, ரெண்டு மாங்கா.

வருங்கால சாதனை: கழட்டி விடுரதுல செஞ்சுரி போடனும் (குறைந்தபச்சம் 50-யாவது போடனும்)
9ன்தாரா விசயத்தைப் பற்றி சுறுக்கமாக கூறவேண்டுமானால்: கரும்பு தின்ன கூலி கிடைத்தது...
9ன்தாராவுக்கு ஏதாவது சொல்ல விரும்புரீங்கலா: நான், சிம்பு மாதிரி இன்னும் நிறைய பேருக்கு வாய்ப்பு குடுக்கனும்...
சிம்பு பற்றி: என் மாஜியோட, எக்ஸ்
கல்யாணம் பற்றி: அதனால எல்லாம் காதல கட்டுப்படுத்த முடியாது...?
மறக்க முடியாதது: 'வில்லு' ங்கிற ஹிட்டு படத்த 'மொக்க' நடிகருக்காக எடுத்தது
டைரக்டராக நீங்கள் சாதிக்க நினைப்பது: எப்பிடியாவது விஜய்ய நடிக்கவைக்கனும்
நினைத்தால் சிரிப்புவருவது: நானும், 9ன்தாராவும் சூப்பர் ஜோடின்னு பாராட்டியத நினைத்தால்...
பிடித்த வரிகள்: நீ அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது...
பிடிக்காத வரிகள்: ஏமாறாதே..., ஏமாற்றாதே...
கடைசியா ஏதாவது சொல்ல விரும்புரீங்களா: ரிங்..., ரிங்... ரிங்... சாரி, பிஸி... இது புது லயன்...