Tuesday, June 5, 2012

பிரபு தேவா, பயோ டேட்டா...

(இது முழுதும் கற்பனையே... நகைச்சுவைக்காக மட்டுமே...)
பெயர்: பிரபுதேவா
பட்டப் பெயர்: பிளேபாய் (சமீபத்துல குடுத்தாங்க)
பகுதிநேர தொழில்: ஆடுரது
முழுநேர தொழில்: பெண்களை ஏமாற்றுவது
பிடித்த டீவி: விஜய் டிவி (இந்த சாமிதான் இப்ப சோரு போடுது)
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? பற்றி: எனது பகுதி நேர திறமைக்கு ஆள்தேடுராங்க...
பொறாமைப்படுகிற ஆள்: கமல்ஹாசன் (நான் ஆப் ஸ்கிரீன்ல பன்னுரத, அவரு ஆன் ஸ்கிரீன்லயே பன்னுராராமே)
சமீபத்தய சாதனை: நயன்தாராவை வைத்து மனைவியையும், மனைவியை வைத்து நயன்தாராவையும் கழட்டிவிட்டது
பிடித்த பழமொழி: ஒரே கல்லுல, ரெண்டு மாங்கா.

வருங்கால சாதனை: கழட்டி விடுரதுல செஞ்சுரி போடனும் (குறைந்தபச்சம் 50-யாவது போடனும்)
9ன்தாரா விசயத்தைப் பற்றி சுறுக்கமாக கூறவேண்டுமானால்: கரும்பு தின்ன கூலி கிடைத்தது...
9ன்தாராவுக்கு ஏதாவது சொல்ல விரும்புரீங்கலா: நான், சிம்பு மாதிரி இன்னும் நிறைய பேருக்கு வாய்ப்பு குடுக்கனும்...
சிம்பு பற்றி: என் மாஜியோட, எக்ஸ்
கல்யாணம் பற்றி: அதனால எல்லாம் காதல கட்டுப்படுத்த முடியாது...?
மறக்க முடியாதது: 'வில்லு' ங்கிற ஹிட்டு படத்த 'மொக்க' நடிகருக்காக எடுத்தது
டைரக்டராக நீங்கள் சாதிக்க நினைப்பது: எப்பிடியாவது விஜய்ய நடிக்கவைக்கனும்
நினைத்தால் சிரிப்புவருவது: நானும், 9ன்தாராவும் சூப்பர் ஜோடின்னு பாராட்டியத நினைத்தால்...
பிடித்த வரிகள்: நீ அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது...
பிடிக்காத வரிகள்: ஏமாறாதே..., ஏமாற்றாதே...
கடைசியா ஏதாவது சொல்ல விரும்புரீங்களா: ரிங்..., ரிங்... ரிங்... சாரி, பிஸி... இது புது லயன்...


No comments:

Post a Comment