Thursday, November 29, 2012

குடை மட்டும் என்னுடையது..


ஒரு நாள் ஒரு ஆசாமி ஹோட்டலில்தங்கியிருந்தான்.
ஹோட்டலை காலி செய்து விட்டு, 
கொஞ்சதூரம் சென்றதும் தான் நினைவு வந்தது .
அவன் தன் குடையைஅறையிலேயே மறந்து விட்டு வந்து விட்டான் என்பது....
திரும்பிவந்து பார்க்கும் போது அந்த அறை 
ஒரு புது மணத் தம்பதிகளால்வாடகைக்கு எடுக்கப் பட்டிருந்தது....
கதவும்சாத்தியிருந்தது....
சாவித் துவாரம் வழியாக உள்ளே என்னபேசுகிறார்கள் என்று கேட்டான்...

கணவன்அன்பேஇந்த கண்கள் யாருடையவை?
மனைவிஉன்னுடையது தான் அன்பே
 : இந்த உதடுகள் யாருடையவை?
 : உன்னுடையது தான் அன்பே
 : இந்த கன்னம் யாருடையது?
 : உன்னுடையது தான் அன்பே

இந்த ஆசாமி பொறுக்க முடியாமல் வெளியிலிருந்து கத்தினான்....
"அந்த மஞ்சள் கலர் கைப்பிடிபோட்ட குடை மட்டும் என்னுடையது....."

No comments:

Post a Comment