Thursday, February 28, 2013

எப்படி தெரியுது?

பேஷன்ட்: அந்த ஸ்டதஸ்கோப்பை உங்க கையிலே பாத்தா வேற மாதிரி தெரியுது...டாக்டர்!
டாக்டர்: எப்படி தெரியுது?
பேஷன்ட்:எமனோட பாசக் கயிறு மாதிரி தெரியுது டாக்டர்!

No comments:

Post a Comment