அப்பா......மகனிடம் :- உங்க மிஸ் என்ன படிச்சு இருக்காங்க...?
மகன் :- படிக்கலைப்பா?
அப்பா :- என்னடா சொல்ற?
மகன் :- ஆமா பா.........அவங்க மக்கு..........நான் L .k.G முடிச்சு U.K.G
போய்டேன்........அவங்க இன்னும் L .k.G லேயே மிஸ்ஸா
இருக்காங்க..........அப்ப மக்கு தானே?
அப்பா :- ?
No comments:
Post a Comment