ஆப்பக்காரக் கிழவி பிஸியா வியாபாரம் பார்த்துட்டிருந்தப்போ திடீர்னு அடைமழை .. ..
இடி, மின்னல் .. .. கடையைச் சாத்திட்டுப் போன கிழவி மறுநாள் காலையில வந்து பார்த்தப்போ ஆச்சரியமாயிட்டாங்க .. ..
ஏன் .. .. ?
*
*
*
*
*
*
கடையில இருந்த ஆப்பமெல்லாம் இடியாப்பமா மாறிப் போயிருந்தது

No comments:
Post a Comment