Tuesday, March 26, 2013

மறைக்க முடியாத பொய்

ஜானகி ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். கோபு பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.

பழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.

அறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது.

"மைடியர் சில்ட்ரன். ஒரு ப்ளம்ஸ் பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா?" என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்.

"நான் இல்லை", "நான் இல்லை" என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து "நான் தின்னவில்லை" என்று சொன்னாள்.

"ஓகே........யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது" என்றாள் ஜானகி ஆன்ட்டி.

பட்டுக்குட்டி பயந்துபோய், "இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்" என்று கூறி அழத் தொடங்கினாள்.

"பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது..........என்ன?" என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினாள் ஜானகி ஆன்ட்டி.

ஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா ?

நாமெல்லாம் ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும்போது A for APPLE, B for BALL, என்று தான் சொல்லித் தந்தார்கள். ஆனால் இப்போது இணையம் மூலமாக பல சமூகவலைத் தலங்கள் பெருகி விட்டதினால் இனி ஆங்கிலம் இப்படித்தான் சொல்லித் தருவார்களோ?

A : ALEXA

B : BLOG

C : CHAT

D : DOWNLOAD

E : EMAIL

F : FACEBOOK

G : GOOGLE

H : HEWLETT PACKARD(HP)

I : I PHONE

J : JAVA

K : KINGSTON

L : LAPTOP

M : MESSAGE

N : NERO

O : ORKUT

P : PICASSA

Q : QUICK HEAL

R : REAL PLAYER

S : SERVER

T : TWITTER

U : USB

V : VISTA

W : WINDOWS

X : XP

Y : YOU TUBE

Z : ZORPIA

பிரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்

1. மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

2. போனில் உரக்க பேசுங்கள். ‘ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட்’,டுமாரோ வில் பீ டூ லேட்’, என்கிற மாதிரி வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது.

3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடவுங்கள். நீங்கள் போவது கேன்டீனுக்கு மசால் வடை சாப்பிடவோ அல்லது கார்டனிங்கில் வேலை செய்யும் பெண்ணை சைட் அடிக்கவோ கூட இருக்கலாம்.

4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் போது கையில் எப்போதும் ஒரு பைலோ, ரெஜிஸ்டர் புக்கோ வைத்திருங்கள். அது காலி பைலாகவோ, அந்த ரிஜிஸ்தர் உங்கள் மகனின் மேப் டிராயிங் நோட்டாகவோ கூட இருக்கலாம்.

5. சாயந்திரம் ஐந்தரைக்குப் பிறகு உங்கள் பாஸின் கேபினுக்கு முன்னால் குறுக்கும் நெடுக்கும் சும்மாவாவது நடவுங்கள்.

6. ஒரு வேளை அவர் ஏற்கனவே கிளம்பியிருந்தால் அவர் நம்பருக்கு போன் செய்து உப்புப் பெறாத விஷயம் எதற்காவது ஐடியா கேளுங்கள். ‘ஆர் யு ஸ்டில் இன் தி ஆபிஸ்?’ என்று கேட்க வையுங்கள். அதற்கு பதிலாக, ‘யுஷுவலா கிளம்பற நேரமே இன்னம் வரல்லை சார்’ என்கிற ரீதியில் பதில் சொல்லுங்கள். முடிந்தால், ‘கேசவன் வேறே இன்னைக்கு வரல்லையா, நாளைக்கு ஆடிட் இருக்கே… என்கிற மாதிரி யாரையாவது டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்.

7. அடுத்த நாள் பாஸுடன் பேசும் போது சம்பந்தமே இல்லாமல் ‘நேத்து கூட சாயந்திரம் ஆறரை மணி இருக்கும், வெப் இந்தியா ஆளுங்க போன் பண்ணாங்க’ என்கிற மாதிரி அப்டேஷன்கள் கொடுங்கள். ஆறரை, ஏழு என்கிற இடங்களில் இழுத்து இழுத்து பேசுங்கள்.

அடுத்து நீங்க என்ன செய்ய ஐடியா?

பாலிடிக்ஸ்லேயிருந்து ரிடையர் ஆயிட்டீங்க...அடுத்து நீங்க என்ன செய்ய ஐடியா?

ஊழல் அகாமி ஸ்டார்ட் பண்ணி, எப்படி 'எஸ்கேப்' ஆகணும்னு சொல்லிக் கொடுக்கப் போறேன்...!

மூன்று சர்தார்ஜிகள்

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான்.

முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.
அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!
''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.
மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.
அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!
''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.
சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''

Wednesday, March 20, 2013

Female Brain or a Male Brain - TEST

Female Brain or a Male Brain -
TEST
Well do you have a male brain or a
female brain?
Check this...!
This is called the quick eye exam!
Quick Eye Exam...
This will blow your mind...!
Just do it - don't cheat!!!
Try this its actually quite good. But
don't cheat!
Count the number of F's in the
following text in 15 seconds:
FINISHED FILES ARE THE
RESULT OF YEARS OF SCIENTIFIC
STUDY COMBINED WITH THE
EXPERIENCE OF YEAR
Managed
it?
Scroll down only after you have
counted them!
OK?
How many?
Three? (You r definitely male!!!)
Wrong, there are six - no joke!
Read again!
FINISHED FILES ARE THE
RESULT OF YEARS OF SCIENTIFIC
STUDY COMBINED WITH THE
EXPERIENCE OF YEARS
The
reasoning is ...
The MALE brain cannot process
the
word "OF".
Incredible or what?
Anyone who counts all six F's on
the
first go has a brain of a Female
You can test this by asking a Guy/
Girl
near you to work it out...

Friday, March 15, 2013

பவர் ஸ்டார்

* ஒரு நாள் பவர் ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.

* பவர் ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டார். என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.

* கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோது, ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் பவர் ஸ்டாரிடம் இருந்து வந்திருந்தன.

* பவர் ஸ்டார்ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 'ஓவர் ஸ்பீடு’ என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.

* ஒருமுறை பவர் ஸ்டார் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீது பறந்துகொண்டிருக்கும்போது தவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது. சுவிஸ் பேங்க் உருவானது.

* சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: பவர் ஸ்டார் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய.

* பவர் ஸ்டார் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமான கதை இதுதான்.

பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்’ என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர்ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்....

Thursday, March 14, 2013

கலப்படம்

ஆவி 1 :- விஷம் குடிச்சி சாக போனேன்.. விஷத்துல கலப்படம்.. பிழைச்சிகிட்டேன-்

ஆவி 2 :- அப்புறம் எப்பிடி செத்த ?

ஆவி 1 :- காப்பாத்த மருந்து கொடுத்தாங்க... மருந்துல கலப்படம் செத்துட்டேன்..

ரத்தம் ஏன் வேகமா வெளியவருது

கத்தி எடுத்து குத்தினதும் ரத்தம் ஏன் வேகமா வெளியவருதுன்னு தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

யாரு குத்தியதுன்னு பார்க்க வேகமா வெளியேவருது...

Tuesday, March 12, 2013

என் பிறந்தநாளுக்கு என்ன வாங்கிட்டு வந்த?

காதலி:என் பிறந்தநாளுக்கு என்ன வாங்கிட்டு வந்த?

காதலன்:அதோ அங்க வெளிய நிக்குதே சிவப்பு கலர் பென்ஸ் கார்

காதலி:(சந்தோசமா) ஆமா,ஆமா
.
.
.
.
.
காதலன்:அந்த கலர்ல உனக்கு நகபாலிஷ் வாங்கிட்டு வந்தேன் இந்தா.......

Below are four (4 ) questions

Below are four (4 ) questions . You have to answer
them instantly. You can’t take your time, answer all of them
immediately . OK?

Let’s find out just how clever you really are….

Ready? GO!!!

First Question:

You are participating in a race. You overtake the second person. What
position are you in?

Answer:

If you answered that you are first, then you are
absolutel! y wrong! If you overtake the second person, you take his
place, so you are second!

Try not to screw up next time.
Now answer the second question,
but don’t take as much time as you took for the first one, OK ?

Second Question:
I f you overtake the last person, then you are…?

Answer:
If you answered that you are second to last, then you are wrong again.
Tell me, how can you overtake the LAST Person?

You’re not very good at this, are you?

Third Question:
Very tricky arithmetic! Note: This must be done in your head only .
Do NOT use paper and pencil or a calculator. Try it.

Take 1000 and add 40 to it.. Now add another 1000 . Now add 30 .
Add another 1000 . Now add 20 . Now add another 1000
Now add 10 . What is the total?

Did you get 5000 ?

The correct answer is actually 4100.

If you don’t believe it, check it with a calculator!
Today is definitely not your day, is it?
Maybe you’ll get the last question right….
…Maybe.

Fourth Question:

Mary’s father has five daughters: 1. Nana, 2. Nene, 3. Nini, 4. Nono.
What is the ! name of the fifth daughter?

Did you Answer Nunu?
NO! Of course it isn’t.
Her name is Mary. Read the question again!

Tuesday, March 5, 2013

டேய்..


அப்பா : டேய்.. நீ நினைக்கற மாதிரி எல்லாம் வாழனும்னா நீ அம்பானி வீட்ல பிறந்திருக்கனும்..

மகன் : அப்போ நீங்க அம்பானி ஆன பிறகு என்னை பெத்திருக்கனும்

பைனல்


டாக்டர்! தினமும் எனக்கு விநோதமான கனவுகள் வருகின்றன.நீங்க ­தான் எனக்கு உதவணும்"
"என்ன மாதிரியான கனவுகள் ?"
"தினமும் கழுதைகளுடன் நான் கால்பந்து விளையாடுவதாக கனவு"
"தினமுமா?"

"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கழுதை குழுவோட விளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்களில் கழுதைங்க ஜெயிக்குதுங்க."
டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைளை அவரிடம் கொடுத்து,
"நான்கு மணி நேரத்துக்கொருமு ­­றை மூன்று மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுகளிலிருந்து ­ ­ முற்றிலுமாக உங்களுக்கு விடுதலை கிடைக்கும்"
"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"
"ஏன் நாளையிலேர்ந்து? ­ ­ இன்னிக்கு என்னாச்சு?"
"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்'இருக்க ு" !!!

தம்பி பாப்பா

தந்தை: உனக்கு தம்பி பாப்பா வேணுமா தங்கச்சி பாப்பா வேணுமா?
3 வயது பையன்: எனக்கு உங்க தங்கச்சியோட பாப்பா தான் வேணும்! ;)
(பயபுள்ள.. மூனு வயசுல மொறப்பொண்ண தேடுது)

அப்பா வீட்டிலே தான் இருக்கார்


அப்பா:எந்த போன் வந்தாலும் நான் வீட்டிலே இல்லைனு சொல்லு

மகள்:சரிப்பா

ட்ரிங் ட்ரிங்.....

மகள்:ஹலோ அப்பா வீட்டிலே தான் இருக்கார்

அப்பா:ஏன்மா இருக்கேன்னு சொன்ன...

மகள்:நிலைமை புரியாம பேசாதிங்க பா...அது என்னோட லவ்வர்....

பசங்க என்ன சொல்லிருபாங்க ??


அழகான ரெண்டு பொண்ணுங்க
போய்கிட்டு இருந்தாங்க...
பின்னாடியே ரெண்டு பசங்க
போனாங்க.
உடனே
ரெண்டு பொண்ணுங்களும்
ஆளுக்கு ஒரு பையன்
கைல ராக்கிய
கட்டிட்டு 'அண்ணா'னு
சொல்லுச்சுங்க.

பசங்க என்ன
சொல்லிருபாங்க ??
?
?
?
?
?
?
?
?
?
?
பையன்: டேய் மச்சான்!
என் தங்கச்சிய நீ கட்டிக்க.
உன் தங்கச்சிய நான்
கட்டிக்கிறேன்...!

Monday, March 4, 2013

I was joking

Girl : I m not feeling well Today
Boy : Oh! Thatz too bad,
I thought of taking you for shopping Today

Girl : I was joking

Boy : Me too.:)

ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?

உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?

தெரியல..... பல் டாக்டருக்கு தான்.

 எப்படி?


அவர் தான் எல்லோர் "சொத்தை"யும் பிடுங்கராறே.

ஸ்கார்ப்பியோ கார்

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்...

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?

ஆண்: சரிதான்...

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?

ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?

ஆண்: சரிதான்...

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்....

ஆண்:ம்ம்ம்ம்ம்..... நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ...!

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது...!

பெண்: _________________________________!!!!!!