டாக்டர்! தினமும் எனக்கு விநோதமான கனவுகள் வருகின்றன.நீங்க தான் எனக்கு உதவணும்"
"என்ன மாதிரியான கனவுகள் ?"
"தினமும் கழுதைகளுடன் நான் கால்பந்து விளையாடுவதாக கனவு"
"தினமுமா?"
"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கழுதை குழுவோட விளையாடுறேன். சில
சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்களில் கழுதைங்க ஜெயிக்குதுங்க."
டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைளை அவரிடம் கொடுத்து,
"நான்கு மணி நேரத்துக்கொருமு றை மூன்று மாத்திரை வீதம் சாப்பிடுங்க.
இம்மாதிரியான கனவுகளிலிருந்து முற்றிலுமாக உங்களுக்கு விடுதலை
கிடைக்கும்"
"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"
"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"
"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்'இருக்க ு" !!!
No comments:
Post a Comment