கணவன்: "தொப்புன்னு சத்தம் கேட்டதே..கிணத்துலே குதிச்சது யார்ன்னு போய் சீக்கிரம் பாரு..."
மனைவி: " நான் போக மாட்டேன்...குதிச்சது உங்க அம்மா இல்லைன்னு தெரிஞ்சா அந்த ஏமாற்றத்தை என்னாலே தாங்கிக்க முடியாது.."..

**********************************************************************************
ஆசிரியர்: "என்னடா கணக்கு தப்பா போட்டுட்டு டான்ஸ் ஆடிகிட்டு இருக்கே...?.."
மாணவன்: "நீங்க தானே சொன்னீங்க, கணக்கு தப்பா இருந்தாலும் 'ஸ்டெப்' க்கு மார்க் போடுவேன்னு..!.."
மாணவன்: "நீங்க தானே சொன்னீங்க, கணக்கு தப்பா இருந்தாலும் 'ஸ்டெப்' க்கு மார்க் போடுவேன்னு..!.."
**********************************************************************************
ஆசிரியர்: "என்கிட்டே நல்லா படிச்சவன் டாக்டர் ஆகிட்டான்; சுமாரா
படிச்சவன் பஸ்லெ கண்டக்டர் ஆகிட்டான்..இதுலே இருந்து என்ன தெரியுது..?.."
மாணவன்: "ரெண்டு பேருமே, டிக்கெட் கிழிக்கிற வேலையில் தான் இருக்காங்கன்னு தெரியுது..."..
மாணவன்: "ரெண்டு பேருமே, டிக்கெட் கிழிக்கிற வேலையில் தான் இருக்காங்கன்னு தெரியுது..."..
**********************************************************************************
No comments:
Post a Comment