சோப்பு போட்டு குளிப்பவரா நீங்கள்? உங்களுக்கான சோப்பு ஜோசியம்!
******************************
*******
குளிக்கும் போது முதன் முதலில் நாம் சோப்பு போடும் இடத்தை வைத்து இந்த ஜோசியம் முன் வைக்கப் படுகிறது .
தலை : எந்த காரியத்தையும் உடனே முடிக்க வேண்டும் என்று நினைபவர்கள் . நாம் தனியாக தெரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் .
முகம் : முன் யோசனை இல்லாமல் செயல் பட கூடியவர்கள் .
கழுத்து : ரெம்ப பொறுமையான ஆசாமிகள் .
மார்பு: எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைக்கும் .. ரெம்ப நல்லவங்க ...
தோள்: மத்தவங்களுக்கு பாரமா இருக்கவே மாட்டாங்க ..
கைகள் : பிறர்க்கு குடுத்து இவங்க சளைக்கவே மாட்டங்க ... தர்ம பிரபுக்கள் ..
வயிறு : எப்பிடி சாப்பிட வேண்டும் என்று இவங்கள பார்த்து தெரிஞ்சுக்கணும் ..
தொடை : ரெம்ப ரெம்ப யோசிக்கிற டைப்
கால்கள் : இவங்க முடிவு எடுத்தா எடுத்ததுதான் ....
பின் குறிப்பு : மேற்கண்ட ஜோசியம் நூற்றுக்கு 99 பேருக்கு பலித்திருக்கிறது . ஒருவேளை உங்களுக்கு பொருந்த வில்லை என்றால் விடுபட்ட அந்த ஒருவர் தாங்களே .