Wednesday, May 8, 2013

இயேசு நாதருக்கு பிடிச்ச பிஸ்கட் எது ?

மாணவன்:இயேசு நாதருக்கு பிடிச்ச பிஸ்கட் எது ?

ஆசிரியர்:என்னது / இயேசு நாதர் என்னைக்குடா பிஸ்கட் சாபிட்டாறு?

மாணவன்:அதெல்லாம் கேக்ககூடாது, பதில்தெரியுமா தெரியாதா?

ஆசிரியர்:ஹ்ம்ம் தெரியல நீயே சொல்லு...

மாணவன்:இதுகூட தெரியலையா அது MARRY பிஸ்கட்!!!

No comments:

Post a Comment