Wednesday, May 8, 2013

நாய் நிறுத்தி விட்டது

ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு நாய் பலமாகக் குரைக்கும் சப்தம் கேட்டது.அதனால் மேற்கொண்டு நடத்த முடியாமல் அமைதியாக இருந்தார்.

சிறித­ு நேரம் கழித்து நாய் அமைதியானது.

மாணவன் ஒருவன் சொன்னான்,

''ஐயா,­நாய் நிறுத்தி விட்டது. நீங்கள்­ ஆரம்பியுங்கள்.'­'....

No comments:

Post a Comment