Tuesday, December 27, 2011

நகைச்சுவைக் கவிதைகள்!

யானையின் உடல்
பன்றியின் முகம்
கழுதையின் குரல்
கரடியின் கைகள்
குரங்கின் புன்னகை
என்றெல்லாம் விளித்திருப்பேன்;
நீ மட்டும்
என் காதலியாய் இல்லாமலிருந்திருந்தால்!

No comments:

Post a Comment