Thursday, August 8, 2013

உச்சக்கட்ட மானபங்கம்



ஆபிசுல சின்சியரா வேலை செஞ்சிட்டு இருந்தப்ப
போன் வந்துச்சி ...

பார்த்தா புது நம்பர்...

யாருன்னு தெரியல .. ஆனாலும் பேசினேன்...

" Hello... யாரு? ! "ன்னேன்.

" நான் யாருங்குறது இருக்கட்டும் ... உங்க ஆபிசுல A.C Work
பண்ணுதா.? "ன்னு கேட்டான்.

"பண்ணுதே.. ! "ன்னேன் நான்

" Computer Work பண்ணுதா.?" ன்னு திரும்பவும் கேட்டான் அவன்.

" அதுவும் Work பண்ணுதே.! "ன்னேன் நான்.
அதுக்கு அந்த நாதாரி சொல்லுது,

" அப்ப நீங்க மட்டும் ஏன் சார் வெட்டியா Phone
பேசிட்டு இருக்கீங்க..? ... நீங்களும் போயி Work பண்ண வேண்டியதுதானே ...!

No comments:

Post a Comment