6 years முன்னாடி, Engineering join பண்ணலாம்னு முடிவு பண்ணி parents கூட ஒரு college க்கு போனேன்...
அங்க, நிறைய professors, parents க்கு college rules, studies, campus interview பற்றிலாம் சொல்லிட்டு இருந்தாங்க..
அதுல ஒருத்தன் சொன்னான், 4 years நல்லா படிச்சு above 75% எடுத்தா campus interview ல select பண்ணிருவாங்க. அப்புறம், starting ல 30 thousand salary, then 40, 60, 1lac னு increase ஆகும். Foreign job,car, own house, beautiful wifeனு life நல்லா இருக்கும். நம்பி உங்க பையனை சேருங்க னு சொன்னாங்க..
அப்போ எனக்கு ஒரு doubt வந்துச்சு... என்னடா 30 thousand salary, foreign job, beautiful wifeனு லாம் சொல்றாங்களே அப்புறம் ஏன் இவங்களாம் 10 thousand salaryல இங்க குப்பை கொட்றாங்க??னு
ஆனா, ஒரு ஆசைல அதலாம் பெருசா கண்டுக்காம சேர்ந்துட்டேன்...
No comments:
Post a Comment