Monday, September 23, 2013

அடிப்பாவி..

ஒரு குடும்பம் ஊருக்குக் கிளம்பியது. மனைவி,பெட்டி,படுக்கை,பாத்திரங்கள் என்று ஏகப்பட்ட பொருட்களை தூக்கி வந்தாள்.

அவர்கள் ஒரு வழியாக புகைவண்டி நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள். புகைவண்டியில் ஒரே கூட்டம். சாதாரணமாக ஏறுவதே கடினம் என்ற நிலையில் இவ்வளவு பொருட்களுடன் எப்படி ஏறுவது?

கணவன் அப்போது கோபமாக ,''வீட்டிலுள்ள இரும்பு பீரோவையும் நீ தூக்கி வந்திருக்கலாம். அதை எப்படி வீட்டில் விட்டு வந்தாய்? என்றான்.

மனைவி அமைதியாக சொன்னாள் ,''நீங்க சொல்வதும் சரிதான். இரும்பு பீரோவையும் தூக்கி வந்திருக்கலாம்.

ஏனெனில் அதிதான் இன்றைய பிரயாணத்துக்கான டிக்கெட்டுகளை வைத்துள்ளேன்.''

அடிப்பாவி..

No comments:

Post a Comment